தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு திட்டம்
வியட்னாமுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
வியட்னாமுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
2003 ஜனவரி 16 ஆந் திகதி சனநாயக வியட்னாம் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
பலஸ்தீன், ரமல்லா நகரில் இலங்கை பிரதிநிதகள் அலுவலகம் திறப்பு
சீனா, குவாங்டோவில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
துருக்கி, அங்காராவில் இலங்கைத் தூதரகம் திறப்பு
ஈராக், பக்தாத் நகரில் இலங்கைத் தூதரகம் மீளப் திறப்பு
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
பஹ்ரேனுடனான இராசதந்திர உறவுகள்
2013 பெப்ரவரி 8 ஆந் திகதி பஹ்ரேனுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
பஹ்ரேன் மனாம நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
பஹ்ரேன் மனாம நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
2013 ஜுலை 1 ஆந் திகதி நைஜீரியா கூட்டாட்சி குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
நைஜீரியா, அபுஜாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு
சீஷெல்ஸ் நாட்டுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
2013 டிசம்பர் 11 ஆந் திகதி சீஷெல்ஸ் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.