ஒஸ்ரியாவின் வியன்னாவில் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரத் தூதரகமும், இலங்கைத் தூதரகமும் திறப்பு
தென்னாபிரிக்காவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
தென்னாபிரிக்க குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
ஜோர்தான், அம்மான் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
லெபனான் நாட்டுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு
1997 மே 7 ஆந் திகதி லெபனானுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
லெபனான், பெய்ரூட்டில் இலங்கைத் தூதரகம் திறப்பு
கட்டார், டோஹாவில் இலங்கைத் தூதரகம் திறப்பு
சவுதி அரேபியாவின் ஜெடாவில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு.
அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் இலங்கை கொன்சூலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
வெசாக் தினம் ஐக்கிய நாடுகள் கடைபிடிக்கும் தினமாக அடையாளப்படுத்தப்பட்டது
இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் முன்னெடுப்பினால் 1999 இல் ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டத்தொடரானது 554ஃ115 தீர்மானத்தை ஏற்று பின்பற்றியது. வெசாக் தினம் தற்போது ஐக்கிய நாடுகள் கடைபிடிக்கும் தினமாக உலகளவில் பின்பற்றப்படுகிறது.
ஜேர்மனி பெர்லின் நகரில் அமையப்பெற்ற இலங்கைத் தூதரகம் பொன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு.