அவசரகால பதிலளிப்பு அலகு


அண்மைக்காலத்தில் நாட்டைப் பாதித்த மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண வேலைகளை ஒருங்கிணைப்பதற்காக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் ஒரு அவசரகால பதிலளிப்பு அலகு ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த அவசரகால பதிலளிப்பு அலகிற்கான தொடர்பு விபரங்கள் பின்வருமாறு:

 

பொதுவான கொன்சியுலர் விசாரணைகளுக்கு


மின்னஞ்சல் :
consular@mfa.gov.lk